
குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட 5 ஏவுகணைகளை ஜோர்தானிய வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்திய சில மணி நேரங்களிலேயே குவைத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
Follow Us





