#swisstamilinfo
- இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு இன்றுடன் தற்காலிக இடைநிறுத்தம்: மீண்டும் ஜூலை 15 ஆரம்பம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் யூலை மாதம் 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண தொடரில் இன்றிரவு போர்த்துக்கல் – உஸ்பெகிஸ்தான் மோதல்!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு K பிரிவு போட்டியில், போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று (23) மோதவுள்ளன. அமெரிக்காவின் ஹூஸ்டன் ஸ்டேடியத்தில் (Houston Stadium)…
Read More » - இலங்கை

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் பிரச்சினைகளை தீர்க்க புதிய ஆணைக்குழு நியமனம்!
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம்…
Read More » - இலங்கை

நெல்லுக்கு நிர்ணய விலைகோரி மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்!
நெல்லுக்கான விலையை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, மட்டக்களப்பு நகரில் இன்று(23) கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பித்த…
Read More » - உலகம்

நேபாளத்தின் முன்னாள் அமைச்சர் விஷ்ணு பிரசாத் ஊழல் குற்றச்சாட்டில் கைது!
பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர்…
Read More » - இலங்கை

நீதித்துறைக் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்!
நீதித்துறையில் நிலவும் கட்டமைப்புச் சிக்கல்கள், வழக்குகளின் தேக்கம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் காணப்படும் பணி வெற்றிடங்கள் குறித்து அவசரமாக விவாதிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர்…
Read More » - விளையாட்டு

செனகல் அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வெற்றி!
FIFA கால்பந்து தொடரின் குழு ‘I’ பிரிவில் நடைபெற்ற போட்டியில், நோர்வே அணி 3–2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம்…
Read More » - உலகம்

வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியது ஜப்பான்!
வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணங்களை ஜப்பான் அரசாங்கம் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஜப்பானில் விசா கட்டணங்கள் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என சர்வதேச…
Read More » - இலங்கை

வரணி மத்திய கல்லூரி மைதான அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தளபதி!
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான அரங்கு இன்று(23) திறந்து வைக்கப்பட்டது. லண்டனிலுள்ள வரணி ஒன்றியத்தின் நிதி உதவியில் இராணுவத்தால் இந்த விளையாட்டரங்கு…
Read More » - உலகம்

பிரான்ஸ், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் விமான சேவை!
பிரான்ஸின் ‘பிரெஞ்ச் பீ’ விமான சேவை நிறுவனம், பாரிஸிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் புதிய விமானச் சேவையை ஆரம்பிக்கவுள்ளது. 2026/27 ஆம் ஆண்டின்…
Read More »