விளையாட்டு
Trending

இந்தியன் பிரீமியர் லீக் 56 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கும் இடையில்,நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக், 56 ஆவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு (12) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி,20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணி 14.5 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகராக ககிசோ ரபாடா தேர்வு செய்யப்பட்டார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button