
இந்திய மீனவர்கள் பயணித்த டோலர் படகொன்று இயந்திரக் கோளாறு காரமாக நெடுந்தீவு பற்பரப்பில் இன்று (06) அதிகாலை கரையோதுங்கியுள்ளது.
அந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



குறித்த இந்திய படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
Follow Us





