இலங்கை
இலங்கை
-

காற்றின் வேகம் 55 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More » -

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Read More » -

செம்மணியில் 11 என்புக்கூடுகள் இன்று அடையாளம்: 7 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து 11 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 7 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின்…
Read More » -

ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்!
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று(21) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின்…
Read More » -

வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி: 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்!
வெளிவந்துள்ள க. பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில்வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். அதற்கமைய, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள்…
Read More » -

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி: பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.…
Read More » -

“வட்டுக்கோட்டை 50” எழுச்சிமாநாடு நிறைவு!
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று(20) இடம்பெற்றது. “வட்டுக்கோட்டை 50” எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு…
Read More » -

யாழ் மாவட்ட பொது அமைப்புகளுடன் கலந்துரையாடியநீதி அமைச்சர்!
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும், யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(20)இடம் பெற்றது. இந்த சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,…
Read More » -

2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் இம்முறை உயர்தரம் கற்க தகுதி!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர்…
Read More » -

செம்மணி புதைகுழியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர்: இதன்போது காணாமற்போனவர்களின் உறவுகள் போராட்டம்: இன்றும் மூன்று என்பவை கூடுகள் அகழ்தெடுப்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட…
Read More »