
நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும், யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(20)இடம் பெற்றது.



இந்த சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோரும்,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Follow Us





