உலகம்
Trending

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகப் கையெழுத்திடப்பட்டதை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, உறுதி செய்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்அறிவித்துள்ளார்.

ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளநிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button