இந்தியாஉலகம்மங்கையர் அரங்கம்
Trending

கல்வித் துறையில் மிளிரும் ரூபிள் நாகி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

ரூபிள் நாகி,குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்கியதால் துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியருக்கான 2026 விருது மட்டுமன்றி ஒரு மில்லியன் டொலர் பரிசுத தொகையையும் பெற்றுள்ளார்.

ரூபிள் நாகி, ஜம்மு காஷ்மீரில் பிறந்து மும்பையில் வசித்து வருகிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசமான கல்வி மற்றும் எளிமையான வாசிப்பு,எழுத்து,கணித அறிவு ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்.

ரூபிள் நாகி, கலை அறக்கட்டளை மூலம் 800 க்கு மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கி இதன் மூலம் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருகின்றார்.

இந்தியாவிலுருந்து இந்த உயரிய விருதை பெற்ற முதல் பெண்மணியாக திகழ்கின்றார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button