இலங்கைவடக்கு மாகாணம்
Trending

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் கார் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இந்தச் சம்பவம் நேற்றிரவு(22) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார், எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்தோடு மோதுண்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கார் சேதமடைந்துள்ளபோதிலும், சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்துகள் ஏற்படவில்லை.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button