இலங்கை
Trending

முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் மோட்டோரில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் முதியோர் இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னைபடுத்த பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button