விளையாட்டு
Trending

FIFA கால்பந்தாட்ட K பிரிவு போட்டியில் இங்கிலாந்து – டிஆர் காங்கோ இன்று மோதல்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில், இங்கிலாந்து மற்றும் டிஆர் காங்கோ அணிகள் இன்று மோதவுள்ளன.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குழு K-இல் முக்கியமான மூன்று புள்ளிகளை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கவுள்ளதால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button