இலங்கைஉலகம்
Trending

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!
அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

நாளை (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையே தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button