விளையாட்டு
Trending

FIFA கால்பந்தாட்ட காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

FIFA உலக கிண்ணம் 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில்,
இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலுள்ள அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி கொங்கோ அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது.

கொங்கோஅணிக்காக பிரையன் சிபெங்கா 7ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

பின்னர் இங்கிலாந்தின் ஹாரி கேன் 75 மற்றும் 86ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்தார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button