உலகம்
Trending

ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்தும் மிகக் கடுமையாக அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையை, அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன.

இந்த முற்றுகையின் ஒரு பகுதியாக, இதுவரை 5 கப்பல்களை வேறு திசைக்கு மாற்றியிருப்பதாகவும், ஒரு கப்பலை செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button