விளையாட்டு
Trending

FIFA கால்பந்தாட்ட K பிரிவு போட்டியில் கொங்கோ அணியை வென்ற கொலிம்பிய அணி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

FIFA உலகக் கிண்ண தொடரின் குழு K பிரிவு போட்டியில், கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மெக்சிகோவின் குவாடலஹாரா நகரிலுள்ள எஸ்டாடியோ குவாடலஹாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் கடுமையாக போராடின.

போட்டியின் ஒரே கோலைப் பதிவு செய்த கொலம்பியா அணி, பெறுமதியான மூன்று புள்ளிகளைக் கைப்பற்றி குழு K-இல் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த தோல்வியால் கொங்கோ அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு சவாலுக்குள்ளாகியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button