இலங்கை
Trending

“சமூக சக்தி” யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சண்டிலிப்பாயில்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

“சமூக சக்தி” திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று(02) சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தலைமையில் நடைபெற்றது.

“சமூக சக்தி” ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றன.

அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button