#srilanka
- இலங்கை

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது: சுங்கத்துறை எச்சரிக்கை!
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையான சிறிய அஞ்சல்…
Read More » - இலங்கை

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் நேற்றைய தினம்(17) புதிதாக 11 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன. மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம்…
Read More » - இலங்கை

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் சந்துரங்க அபேசிங்க!
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க இன்று (17) கலந்து கொண்டார். அதற்கமைய, சாவகச்சேரி…
Read More » - உலகம்

குவைத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் புராட்சிகர கவல் படை உரிமை கோரல்!
குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாமே தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை உரிமை கோரியுள்ளது. இதன்படி அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை…
Read More » - இலங்கை

மயிலிட்டி மக்கள் 13 ஆவது வெள்ளியாகவும் போராட்டம்!
தமது காணிகளை விடுவிக்கக்கோரி யாழ். மயிலிட்டி மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் இன்று 13 ஆவது வெள்ளிக் கிழமையாகவும் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில், வலி வடக்கு ஜே/248, ஜே/251,…
Read More » - இலங்கை

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதான மாணவர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில், உயர்தரத்தில்…
Read More » - இலங்கை

வெளிநாட்டிலிருந்து வருகை தருபவர்களை இலக்கு வைத்து கொள்ளை: இருவர் கைது!
யாழ்.காரைநகரில், வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய இருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600…
Read More » - இலங்கை

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின்போது போராட்டம் நடாத்திய விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவர் மீதான வழக்கு ஒத்திவைப்பு!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 ஆம் ஆண்டு கொழும்பில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…
Read More » - இலங்கை

ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு, ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி ஒத்திவைப்பு!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More » - இலங்கை

தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கையிலுள்ள ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து, பொதுவான விவகாரங்களில் கூட்டாகச் செயற்படுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும்…
Read More »