#swiss
- இலங்கை

ஈழத்து சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி A9 வீதி,…
Read More » - விளையாட்டு

நீரஜ் சோப்ராவின் சாதனையை முறியடித்தார் ருமேஷ் பதிரகே!
இத்தாலியின் உரோம் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 92.62 மீற்றர் தூரம் ஈட்டியை…
Read More » - இலங்கை

யாழ்.புத்தூர் வாகன விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று(05) இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப்…
Read More » - இந்தியா

அண்ணாமலையைத் தொடர்ந்து லதா ரஜனிகாந் ஆரம்பித்த ‘மக்கள்மேடை’ இயக்கம்!
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும்…
Read More » - இலங்கை

ஊடகவியலாளர்களுக்கான ‘பட்டயம் பெற்ற நிறுவகம்’ ஒன்றை நிறுவ வர்த்தமானி வெளியீடு!
இலங்கையில் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர் தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய…
Read More » - இலங்கை

காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
யாழ்ப்பாணம் – வலி வடக்கில் மயிலிட்டிப் பகுதியிலுள்ள தமது காணிகளைவிடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் 7 ஆவது வெள்ளிக்கிழமையாக இன்றும் (05) இடம்பெற்றது. காங்கேசன்துறை –…
Read More » - இலங்கை

கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்த கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More » - உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான நிலையத்தை மூட நடவடிக்கை!
இந்தோனேசியாவின் லெவோடோபியிலுள்ள லகிலாகி எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அப்பகுதியிலுள்ள விமான நிலையத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1,584 மீற்றர்…
Read More » - இலங்கை

சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) காலை 8:30 மணி…
Read More » - உலகம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள பல சரத்துக்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது : ஈரான் தெரிவிப்பு!
அமெரிக்காவுடன் நிலவும் மோதல் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தயாரிக்கப்படவுள்ள புரிந்துணர்வு வரைவில் இன்னும் பல தெளிவற்ற அம்சங்கள் நீடிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும்…
Read More »