இலங்கைஉலகம்
Trending

அமெரிக்காவில் நடைபெற்ற உலக திருமதி அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த சபீனா டி.யூசுப் !

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சபீனா டி.யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த அழகிப் போட்டியில் தாய்லாந்து போட்டியாளர் சம்மி சானிதா சீடகேட் க்ரைதோர்ன் முதலாவது மகுடத்தை சூடியுள்ளார்.

இரண்டாவது மகுடத்தை அமெரிக்க போட்டியாளரான பேஜ் எவிங் சூடியுள்ளார்.

மூன்றாவது மகுடத்தை இலங்கைப் போட்டியாளரான சபீனா டீ.யூசுப் சூடியுள்ளார்.

இப்போட்டி நேற்று நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றமை இப்போட்டியின் சிறப்பம்சமாகும்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button