இலங்கைசினிமாமங்கையர் அரங்கம்
Trending

திரையுலகில் மிளிரும் ஷன்சனா பாலசூரிய!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

ஹன்சனா பாலசூரிய,
இலங்கையில் சிறந்த நடிகையாகவும்,
மொடலாகவும் மற்றும்‌ டிவி தொகுப்பாளராகவும்
திகழ்கின்றார்‌.

இவர் Wassanaye Sanda மற்றும் Lucknow போன்ற பிரபலமான தொலைத்தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின்னர், பல்வேறு விளம்பரங்களில் மொடலாகவும் நடித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் திகழ்கின்றார்.

ஹன்சனா பாலசூரிய ,
J’pura Best Younh Entrepreneur Award 2025 , Miss World Sri Lanka 2024 போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button