இலங்கை
Trending

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவருக்கான நியமனங்கள் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதற்கமைய நீதிச் சேவையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பெருமாள் சிவகுமார்,
ஆனந்தி கனகரத்தினம் மற்றும் ஞானேஷ லலித் ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button