விளையாட்டு
Trending

2026 FIFA உலக கிண்ண போட்டியில் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

2026 FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஹாரி கேன் அதனை கோலாக மாற்றினார்.

36வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மார்ட்டின் பட்டுரினா கோல் அடித்தார்.

பின்னர் ஹாரி கேன் 42வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, பதிலடியாக குரோஷியாவின் பெட்டர் முஸா 45+5வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஜூடே பெல்லிங்கம் கோல் அடித்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்க 85வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் கோல் அடித்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button