இலங்கை
Trending
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பஷில் ராஜபக்ஷவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பஷில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(17) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைகாக தவணையிடப்பட்டுள்ளது.
Follow Us





