இலங்கை
Trending

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button