இலங்கை
Trending

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று (03) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க, சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் மேலதிக மன்றாடியார் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது வெற்றிடமாக காணப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button