விளையாட்டு
Trending

FIFA கால்பந்தாட்ட காலிறுதியில் ஸ்பெயின் – பெல்ஜியம் நாளை களத்தில்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் நாளை(11) மோதவுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியம் இங்கிள்வுட்டில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

அரையிறுதிக்கான இடத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இரு ஐரோப்பிய ஜாம்பவான் அணிகளும் வெற்றியை இலக்காகக் கொண்டு களமிறங்கவுள்ளதால், இந்தப் போட்டி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button