விளையாட்டு
Trending

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அறிவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, இருபதுக்கு 20 போட்டிகள் ஜூன் 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளன.

மேலும், ஒருநாள் போட்டிகள் ஜூன் 30, ஜூலை 3 மற்றும் 6 ஆகிய திகதிகளில் புதுச்சேரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button