இலங்கை
Trending

கொழும்பு டாம் வீதியிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடத்தில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button